Spotify: இசை & பாட்காஸ்ட்டுகள்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.3
32.2மி கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
USK: 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Spotify இசை & பாட்காஸ்ட் ஆப்ஸில் லட்சக்கணக்கான பாடல்கள், ஆல்பங்கள் & அசல்
பாட்காஸ்ட்டுகளை இலவசமாகக் கேட்கலாம். மொபைல்/டேப்லெட்டில் இலவசமாக இசை &
பாட்காஸ்ட்டுகளை ஸ்ட்ரீம் செய்யலாம், ஆல்பங்கள், பிளேலிஸ்ட்டுகள் அல்லது
தனிப்பாடல்களைக் கண்டறியலாம். Spotify Premiumமிற்குச் சந்தா சேர்ந்து பாடல்களைப்
பதிவிறக்கி எங்கிருந்தும் ஆஃப்லைனில் கேட்கலாம்.

இலவச இசை, தேர்ந்தெடுத்த பிளேலிஸ்ட்டுகள், கலைஞர்கள் & நீங்கள் விரும்பும்
பாட்காஸ்ட்டுகளுக்கான அணுகலை Spotify வழங்குகிறது. பாட்காஸ்ட்டுகள், புது இசை & சிறந்த
பாடல்களைக் கண்டறியலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த கலைஞர்களையும் ஆல்பங்களையும்
கேட்கலாம்.

இசை & பாட்காஸ்ட்டுகளுக்கு SPOTIFY ஏன் பொருத்தமானது?
• 8 கோடிக்கும் அதிகமான பாடல்களையும் 40 லட்சம் பாட்காஸ்ட்டுகளையும் கேட்கலாம்
(இன்னும் சேர்க்கப்படுகின்றன)
• புது இசை, ஆல்பங்கள், பிளேலிஸ்ட்டுகள் & அசல் பாட்காஸ்ட்டுகளைக் கண்டறியலாம்
• பாடல் வரியை உள்ளிட்டு உங்களுக்குப் பிடித்த பாடல்/கலைஞரைத் தேடலாம்
• அனைத்துச் சாதனங்களிலும் உயர் ஒலித் தரத்தில் இசை & பாட்காஸ்ட்டுகளைக் கேட்கலாம்
• உங்கள் மனநிலைக்கு ஏற்ற சொந்த இசைப் பிளேலிஸ்ட்டுகளை உருவாக்கிப் பகிரலாம் அல்லது
நீங்கள் விரும்பக்கூடிய பிற பிளேலிஸ்ட்டுகளைக் கண்டறியலாம்

• உங்களுக்காகவே உருவாக்கப்படும் தினசரி மிக்ஸ்களைக் கேட்கலாம்
• வெவ்வேறு இசை வகைகள், நாடுகள் & தசாப்தங்களைச் சேர்ந்த சிறந்த பாடல்களைக்
கண்டறியலாம்
• பாடல் வரிகள் அம்சம் மூலம் பாடலின் வரிகளைப் பார்த்துப் பாடலாம்
• உங்களுக்கு விருப்பமான Netflix நிகழ்ச்சிகளின் இசையை கேட்கலாம்
• உங்களுக்கு விருப்பமான பாட்காஸ்ட்டுகளுக்குச் சந்தா சேர்ந்து எந்தவொரு எப்பிசோடையும்
தவறாமல் கேட்கலாம், பிறகு உங்கள் சொந்தப் பாட்காஸ்ட் லைப்ரரியை உருவாக்கலாம்
• தனிப்பட்ட பாட்காஸ்ட்டுகளைப் பிளேலிஸ்ட்டுகளில் புக்மார்க் செய்யலாம்
• மொபைல், டேப்லெட், டெஸ்க்டாப், Playstation, Chromecast, டிவி, Wear OS அல்லது அணியக்கூடிய
சாதனத்தில் இசையையும் பாட்காஸ்ட்டுகளையும் கேட்கலாம்.

இதுபோன்ற பிரபல & பிரத்தியேகப் பாட்காஸ்ட்டுகளைக் கேட்கலாம்:
• Indian Noir
• The Ranveer Show
• Maed in India
• The Mythpat Podcast

இசை & பாட்காஸ்ட்டுகளை இலவசமாக, எங்கிருந்தும், எந்த
நேரத்திலும் தேடிக் கண்டறிந்து கேட்கலாம் அல்லது உங்கள் மனநிலைக்கு ஏற்ப சமீபத்திய
பாடல்களைக் கொண்ட பிளேலிஸ்ட்டுகளை உருவாக்கலாம்.

இதுபோன்ற கலைஞர்களின் சமீபத்திய இசையைக் கண்டறிந்து கேட்கலாம்:
• அனிரூத்
• சுஜித்ரா
• சின்மயி
• ஆண்ட்ரியா
• பென்னி தயால்

பிரபலமான ரேடியோ பிளேலிஸ்ட் அம்சம் மூலம் உங்களுக்குப் பிடித்த கலைஞர்களின்
இசையைத் தினமும் கேட்கலாம். உங்களுக்காக நாங்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்துள்ள சில
கலைஞர்கள்;
• சித்ரா
• பிரதீப் குமார்
• சித் ஸ்ரீராம்
• ஜானகி
• ஏசுதாஸ்
• மனோ

PREMIUMமை ஏன் பெறவேண்டும்?
• ஆல்பங்கள், பிளேலிஸ்ட்டுகள் மற்றும் பாட்காஸ்ட்டுகளை விளம்பரமின்றிக் கேட்கலாம்.
• இசை & பாட்காஸ்ட்டுகளைப் பதிவிறக்கி எங்கிருந்தும் ஆஃப்லைனில் கேட்கலாம்.
• தேவைக்கேற்ற பின்னணி இயக்கம் அம்சம் மூலம் நீங்கள் அதிகம் கேட்ட பாடல்களை மீண்டும்
கேட்கலாம்.
• 4 சந்தா விருப்பங்களில் இருந்து தேர்வுசெய்யலாம் – தனிநபர், Duo, Family, Student. எந்த
நிபந்தனையும் இல்லை, எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்

உங்கள் Wear OS சாதனத்தில் Spotifyயைப் பயன்படுத்துங்கள்:
• மொபைலைப் பயன்படுத்தாமலேயே உங்களுக்குப் பிடித்தமான இசை, பாட்காஸ்ட்டுகள், ஆடியோபுக்குகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
• கட்டங்கள் மற்றும் காட்சிப்பகுதிகள் மூலம் Spotifyயை விரைவாக அணுகலாம்

SPOTIFY பிடித்துள்ளதா?
Facebook-இல் விருப்பம் தெரிவியுங்கள்: https://www.facebook.com/spotify

Twitter-இல் பின்தொடருங்கள்: https://twitter.com/spotify
கவனத்திற்கு: இந்தச் செயலி Nielsen நிறுவனத்தின் பார்வையாளர்களை அளவிடுவதற்கான
மென்பொருளைக் கொண்டுள்ளது, Nielsen நிறுவனத்தின் சந்தை ஆய்வுக்குப் (எ.கா. ஆடியோ
அளவீடு) பங்களிக்க இது உங்களை அனுமதிக்கும். நீங்கள் பங்கேற்க விரும்பவில்லை எனில்,
செயலி அமைப்புகளில் ஒப்புதல் விலக்கலாம். டிஜிட்டல் பார்வையாளர்களை அளவிடுவதற்கான
தயாரிப்புகள் மற்றும் அவை தொடர்பான உங்களுக்கான விருப்பத்தேர்வுகள் குறித்து மேலும்
அறிய, https://www.nielsen.com/digitalprivacy தளத்தைப் பாருங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
7 ஜன., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
30.3மி கருத்துகள்
Maarappa Pasupathi
17 நவம்பர், 2024
மிகவும் சிறப்புவாய்ந்த நெட் வொர்க் மிகவும் அருமையான பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க கேட்க தூண்டுகிறது இந்த ஆஃப் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் 🙏 நன்றி
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 16 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Noorul Ibrahim
24 நவம்பர், 2024
Good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
MUSTAK RAJU
17 அக்டோபர், 2024
சூப்பர் ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 11 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

நாங்கள் எப்போதும் Spotify-இல் மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்கிறோம். எந்த விஷயத்தையும் தவறவிடாமல் இருக்க, உங்கள் புதுப்பிப்புகளை ஆன் செய்யுங்கள்.